2026 மார்ச் 11, புதன்கிழமை

கனடா தம்பதியினரிடம் 32 கோடி ரூபாய் போதை பொருள் (வீடியோ)

Editorial   / 2026 மார்ச் 11 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' (Kush) ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுத் தம்பதியினர் செவ்வாய்கிழமை (10) காலை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .