Editorial / 2022 ஜூலை 13 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன.
16 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
1 hours ago