Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 14 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது மற்றுமொரு புதிய படைப்பாக 'Jaffna Boy' எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும்.
கலை கலாசாரங்களின் இருப்பிடமான யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், யாழ். மண்ணின் மணம் மாறாமல் அதே பழக்க வழக்கங்களுடன் நடந்துகொள்ளும் விதத்தை நகைச்சுவை கலந்த தொடராக வழங்குவதே 'Jaffna Boy' எனும் நிகழ்ச்சியாகும்.
தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எனும் பேஸ்புக் பக்கத்திலும் danu@danu.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம். அத்துடன் தமிழ்மிரர் இணையத்தில் 'Jaffna Boy' நிகழ்ச்சி காணொளியின் கீழே உள்ள comment பகுதியிலும் பதிவிடலாம்.
6 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago