2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மின் கட்டணத்தை அதிகரிப்பதில் நியாயம் இல்லை

J.A. George   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என  பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினால், மின்சார சபைக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்புக்களை எதிர்வரும் மாதங்களில் ஈடுசெய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும், நன்மைகளை மக்களுக்கு வழங்குவதை தவிர்ப்பதற்காகவே மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .