2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

’முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் கூறவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலைக்கு வாங்கி முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இதுவரை அறிவுறுத்தவில்லை என, அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அதற்கான அவசியம் தற்போது இல்லையென்றும் அவசியம் ஏற்படும் போது அது தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில வர்த்தகர்கள், தற்போதையை சூழ்நிலையை பயன்படுத்தி தாம் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதிக விலைக்கு முகக்கவசங்களை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .