2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

வைரலாகும் அனிருத்தின் ’சர்வைவா’ டீசர்

George   / 2017 ஜூன் 15 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தல அஜீத் நடித்த “விவேகம்” திரைப்படத்தின் பாடல் டீசர்,  நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜீத் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

அனிருத் மற்றும் யோகி பி குரலில் உருவாகியுள்ள இந்த சர்வைவல் பாடலின் முழுவடிவம், எதிர்வரும் 19ஆம் திகதி வெளிவரவுள்ளது.

Knockin' down doors
I'm coming out RAW
நான் பண்பானவன்
But Hard to the core!
தோல்வி உந்தன் படிக்கட்ட்டு
உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி
I rise up and SOARR!

தமிழ், ஆங்கிலம் கலந்த வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த சர்வைவல் பாடலின் டீசர், வௌியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .