2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாதி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, வி.சுகிர்தகுமார் 

அம்பாறை  மாவட்டத்தில் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஒரு மணிநேர  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு சமவிகிதமாக மேலதிக நேர ரேட் பெறுமதியை கூட்டு, இரண்டாம் மொழி தேர்ச்சிக்கான விதிமுறையை நிறுத்து, சுகாதார நிர்வாக்கப் பதவிகளுக்கு எமது தொழில்களுக்கும் வாய்ப்பு வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தாதி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .