Super User / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹனீக் அஹமட்1 hours ago
4 hours ago
meenavan Wednesday, 13 February 2013 03:07 PM
106 பேர் டெங்கு நோயாளர்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து வைத்துள்ள சுகாதார பணிப்பாளருக்கு அவரது பணிமனை ஆளுகைக்கு உட்பட்ட ஆசுபத்திரியில் வேலை செய்யும் வைத்திய அதிகாரி ஒருவரின் 6 வயது மகன் டெங்கு காய்ச்சலினால் கடந்த 5 ம் திகதி மரணமடைந்தது தெரியாமல் இருப்பது விந்தை தான்.
Reply : 0 0
saf Wednesday, 13 February 2013 05:01 PM
கல்முனையில் டாக்டர் ஒருவரின் மகன் மரணித்தது டெங்கு நோயால்தானே, இதனை ஏன் மறைகிறார்கள்.
Reply : 0 0
nilam Wednesday, 13 February 2013 05:34 PM
கல்முனையில் டெங்கு காய்ச்சலினால் சிறுவன் ஒருவன் நேற்று (04) மரணமடைந்துள்ளா்.
கல்முனை குடி-14 புதிய வீதியியைச் சேர்ந்த டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வா் ஆஷித் அஹமட் ( வயது-06 ) என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சலினால் மரணமடைந்தவராவார்.
கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இச்சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
கொழும்பு லேடி ரிச்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை இம் மரணம் சம்பவித்துள்ளதாக கல்முனை சுகாதார வைத்தியப் பிரிவினர் தெரிவித்தனர்.
இது என்ன பகிடியா............
Reply : 0 0
azath Thursday, 14 February 2013 01:02 AM
இந்த வருடம் கல்முனையில் வைத்தியரின் மகன் டென்கு நோயால் இறந்தது யேன் இன்னும் பதியவில்லை.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago