2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அம்பாறை மக்களுடன் தங்கும் பிரித்தானிய தொண்டர் குழுவினர்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

பிரித்தானியாவைச் சேர்ந்த "குளோபல் எக்ஸேஞ்" இளைஞர் தொண்டர் குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்களுடன் மூன்று மாதங்கள் தங்கி, இம்மாவட்டத்திலுள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள முற்பட்டுள்ளது. அவர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று சம்மாந்துறையில் இடம்பெற்றது.

மேற்படி பிரித்தானிய குழுவினரை சமய முறைப்படி வரவேற்பதனையும் தாம் தங்கி வாழ இருக்கும் குடும்பத்தினருடன் அவர்கள் கலந்துரையாடுவதனையும்ம் படங்களில் காணலாம்.

 

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .