Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் கடமை புரியும் அரச ஊழியர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் சம்பந்தமான பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த செயலமர்வு ஒன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனைக் கிளை இணைப்பாளர் சட்டத்தரணி எம்.ரி.சபீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் ஆர்.நவோதயம் பிரதம வளவாளராக கலந்து கொண்டு மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், பெண்கள் உரிமைகள், வீட்டு வன்முறைகள், சிறுவர் உரிமைகள், முதியோர் உரிமைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் சம்பந்தமான விடயங்கள் இச்செயலமர்வில் ஆராயப்பட்டன.
1 hours ago
2 hours ago
2 hours ago
Ansar Monday, 27 September 2010 03:00 AM
நல்ல செய்தி
Reply : 0 0
Najeeb Mohamed Cassim Monday, 27 September 2010 03:06 AM
நல்ல விடயங்களை பெற்றுக்கொண்டோம்.
Reply : 0 0
Junaideen Tuesday, 28 September 2010 02:34 AM
வரவேற்கத்தக்க செய்தி தொடர்ந்து இடவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago