Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 27 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமாகவும், மிக அமைதியான முறையிலும் மாவட்டத்தின் 20 பிரதேச செயலகத்தின் வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வருவதாக மாவட்ட இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் எல்.ஜீ.நந்தலதா தெரிவித்தார்.
அம்பாறை பிரதேச செயலகத்தில் 04 வேட்பாளர்களும், பொத்துவில் பிரதேச செயலகத்தில் 03 வேட்பாளர்களும், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், இறக்காமம் பிரதேச செயலகத்தில் 06 வேட்பாளர்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், நிந்தவூர் பிரதேச செயலகத்தில் 06 வேட்பாளர்களும், தமண பிரதேச செயலகத்தில் 04 வேட்பாளர்களும், காரைதீவு பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் 02 வேட்பாளர்களும், கல்முனை பிரதேச செயலகத்தில் 09 வேட்பாளர்களும், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தில் 05 வேட்பாளர்களும், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 04 வேட்பாளர்களும், உகன பிரதேச செயலகத்தில் 04 வேட்பாளர்களும், மகாஓயா பிரதேச செயலகத்தில் 03 வேட்பாளர்களும், தெஹியத்துக்கண்டிய பிரதேச செயலகத்தில் 03 வேட்பாளர்களும், பதியத்தலாவ பிரதேச செயலகத்தில் 04 வேட்பாளர்களும் மற்றும் லகுகல பிரதேச செயலகத்தில் 01 வேட்பாளருமாக 89 பேர் போட்டியிடுவதோடு, 19453 இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகின்றது. வாக்குச்சாவடிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago
All Fans Monday, 29 November 2010 02:07 PM
congratulation to Mr. Mohamed Halith Hussain Habeeb Mohamed ( YMP for Sammanthurai Division)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago