Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 29 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
நாடளவிய ரீதியில் 332 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பின்வருமாறு:-
01. கல்முனை (முஸ்லிம் பிரிவு) – உதுமா லெப்பை முகம்மட் ஜெஸ்மீர் ௩35 வாக்குகள்.
02. கல்முனை (தமிழ்ப் பிரிவு) – தியாகராஜா மோகனராஜ் - 342 வாக்குகள்.
03. சம்மாந்துறை - ஹபீப் முகம்மட் காலீத் ஹூஸைன் - 244 வாக்குகள்.
04. அக்கரைப்பற்று – அப்துல் ஜப்பார் முர்ஷீத் முகம்மட் - 146 வாக்குகள்.
05. அட்டாளைச்சேனை – அப்துல் மசூர் அல்லம் சஜா – 125 வாக்குகள்.
06. பொத்துவில் - மொஹிடீன் பாவா அகமட் அப்ரத் - 113 வாக்குகள்.
07. ஆலையடிவேம்பு – லோகநாதன் வசந்தன் - 280 வாக்குகள்.
08. நிந்தவூர் - சபூர்தீன் முகம்மட் இஸ்மத் - 142 வாக்குகள்.
09. திருக்கோவில் - பத்மராஜா தர்மேந்திரா – 096 வாக்குகள்.
10. சாய்ந்தமருது – அப்துல் கபூர் அன்வர் - 110 வாக்குகள்.
11. காரைதீவு - ஈஸ்வரன் சேரவதன் ௧38 வாக்குகள்.
12. நாவிதன்வெளி – ஞானநேகரன் எழில்வேந்தன் - 382 வாக்குகள்.
13. இறக்காமம் - முஸ்தபா லெப்பை முஸாபீர் - 210 வாக்குகள்.
14. அம்பாறை – யூ.ஜி.எஸ்.எம். விஜயரத்ன – 190 வாக்குகள்.
15. உகன –எஸ்.எச். சுபத் வீரரத்ன – 216 வாக்குகள்.
16. புதியத்தலாவ – ரீ.எம்.பி. திஸாநாயக்க – 056 வாக்குகள்.
17. மகாஓயா – ரி.எம். நுவன்சாமரதிசா திசாநாயக்க – 088 வாக்குகள்.
18. தெஹியத்தக்கண்டிய – டி.எம்.சமன்குமார திஸாநாயக்க – 060 வாக்குகள்.
19. தமண – ரி.எச்.சதுரங்க தேவபத்திரன – 123 வாக்குகள்.
20. லகுகல – பிரபாத் தம்மிக்க குணவர்த்தன – வேட்புமனுத் தாக்கல் செய்தபோது போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்த வாக்குகள் - 19645 33.49
அளிக்கப்பட்ட வாக்குகள் - 6580
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள்- 6525
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்- 55
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago