2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் மூவர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை, நவகம்புர பிரதேசத்தில் புதையல் தோண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் மூவரை அம்பாறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தியதாக கருதப்படும் உபகரணங்களையும், வான் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அம்பாறை மஜிஸ்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X