Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜனவரி 29 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறைப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம். நௌஷாத் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இம்முன்னணியின் ஏனைய வேட்பாராளர்களாக ஐ.எல்.ஏ.மஜீட், எம்.பீ.எம்.முஸ்தபா, ஏ.பீ.கோசு முகைதீன், ஏ.பீ.அச்சு முகம்மது, எம்.ரி.மர்சூக், கே.எல்.அப்துல் சலீம், பி.எம். மீரபா முகைதீன், எம்.எல்.முகம்மட் முஜாஹீத், எம்.எல்.முகம்மட் நௌஷாத், ஏ.கலீலுர் றஹ்மான், ஏ.ஜீ.அஹமட் ஷிப்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எம்.ஐ.எம். மன்சூர், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சாஹித் தம்பி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஏ.எஸ்.எம்.புகாரி ஆகியோரும் தலைமை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
6 minute ago
12 minute ago
12 minute ago
NOWSATH Sunday, 30 January 2011 09:34 PM
எப்படியோ வோட்ட பிச்சி எடுத்து நாசமாக்கி ஊரை உம் நாசமாக்குங்க.
Reply : 0 0
kaium Sunday, 06 February 2011 01:14 AM
கள்வர்களிடம் இருந்து ஊரை காப்பற்றுவரா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
12 minute ago