2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண மக்களின் சுகாதார நலன்களை பேண மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

Super User   / 2011 ஜனவரி 30 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண மக்களின் சுகாதார நலன்களைப் பேணுவதற்காக குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FCE) மாகாணத்திலுள்ள மூன்று
வைத்தியசாலைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கியுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் திருகோணமலை வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கே மருந்து வகைகளை வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X