2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூரில் ஸ்ரீல.மு.கா முதலிடம்

Super User   / 2011 மார்ச் 18 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை  மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12,512 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,991 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இதேவேளை, அம்பாறை  மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10,355 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,468 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • Majid Saturday, 19 March 2011 09:13 PM

    jaya wewa

    Reply : 0       0

    sana Friday, 25 March 2011 04:11 PM

    அட்டளைச்சனை மக்கள் இன்னும் உணர வில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ் அல்லா அவர்களை காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .