2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டு விழா

Super User   / 2011 மே 16 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையின் நிதியுதவியுடன் நவீன வசதிகளைக் கொண்ட சாரணர் கட்டிடத்திற்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவர் ஸ்ட்டேல்லி ஜெயராஜாவின் முயற்சியில் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக்இ  கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராம விகாராதிபதி  ரன்முத்துக்கல தேரர்இ மாட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .