Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவிற்கும் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினருமான அஷ்ஷெக் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி)க்கும இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்நதிப்பின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின மக்களின்
இன நல்லுறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago