2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விஞ்ஞான ஆய்வுக்கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


காரைதீவு விபுலானந்தா வித்தியாலயத்தில் 80 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் ரி.வித்தியராஜன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சி.ஏ.தௌபீக், கல்முனை வலயக் கல்விப் பணிமனை பொறியியலாளர் எம்.சி.எம். நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் இவ் விஞ்ஞான ஆய்வுக் கூடம் அமைக்கப்படவுள்ளது.   

                                                                                              

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X