2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமான கருத்தரங்கு கல்முனையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்து தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுத்தரும் செயற்றிட்டத்தை மேற்கொண்டுவருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X