2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் சகல துறையிலும் சாதனை படைத்தவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தப் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்
எம்.ஏ.அனஸ், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

107 மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0

  • Nafeel Friday, 07 December 2012 05:14 PM

    கலாநிதி என்பது இப்பொது திரு என்பதட்கு பதிலாக பாவிக்கிராங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X