2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அம்பாறையில் கடல் கொந்தளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதுடன்,  நேற்று வியாழக்கிழமை அங்கு கடல் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

இதனால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன்,  கல்முனை பிரதேம்சார் கடலில் கடற்றொழிலுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X