2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸின் புலமைப் பரிசில் நிகழ்வு

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கல்வி நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த மர்ஹூம் முஹம்மட் முஸ்தபா ஞாபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 200 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி கற்கை நெறிகளுக்கான புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X