2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறக்காமம் பிரதேசசபை தவிசாளர் இராஜினாமா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.கே.றஹமதுல்லாஹ்

அம்பாறை, இறக்காமம் பிரதேசசபை தவிசாளர் எம்.ஐ.நைசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின்படியும் கட்சியின் நலன் கருதியும் இப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு புதன்கிழமை இரவு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • VALLARASU.COM Friday, 11 October 2013 03:09 PM

    அடேயப்பா... காங்கிரஸின் தலைவருக்கு நம்பிக்கையான ஏமாளி...

    Reply : 0       0

    akkarayan Sunday, 13 October 2013 11:24 AM

    தலைவர் என்ன செய்வாரோ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .