2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தமிழர் ஆசிரியர் சங்க தலைவர் மலேசியா பயணம்

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவர் வி.ரி.சகாதேவராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் மூன்று வார காலம் தங்கியிருக்கும் இவர், உலகின் மிகப் பெரிய ஆசிரிய தொழிற் சங்கங்களின் சம்மேளனமான சர்வதேச கல்வியகத்தின் ஜோன் தொம்சன் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

தென் பசுபிக் பிராந்திய நாடுகளை சேர்ந்த ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .