2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நிந்தவூரில் கைதானவர்களுக்கு பிணை

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மதுல்லா, ஏ.ஜே.எம்.ஹனீபா

நிந்தவூர் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஹர்த்தாலின் போது கைதுசெய்யப்பட்ட 14 பேரும் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிந்தவூரில் கைதான 15 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .