2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உகன அஞ்சல் அலுவலகத்திற்கு முதலாமிடம்

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள தரம் ஒன்று அஞ்சல் அலுவலகங்களில்; உகன அஞ்சல் அலுவலகம் முதலாமிடத்தினை பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் அலுவலகத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள தரம் ஒன்று அஞ்சல் அலுவலகங்களுக்கு இடையில் 2013ஆம் ஆண்டுக்கான போட்டியொன்று நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் முதலாமிடத்தினை உகன அஞ்சல் அலுவலகமும் இரண்டாமிடத்தினை காத்தான்குடி அஞ்சல் அலுவலகமும் மூன்றாவது இடத்தினை வாழைச்சேனை அஞ்சல் அலுவலகமும் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .