Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 26 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (25) காலை காலமானார்.
இவர் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 2006 மற்றும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றியீட்டி 2010ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்து.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago