Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 07 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
சட்டவிரோதமான முறையில் சங்குகள், கடல் அட்டைகளைப் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் அக்கரைப்பற்றில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடமிருந்து ஒருதொகுதி கடல் அட்டைகளையும் சங்குகளையும் 20 சிலிண்டர்களையும் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago