2025 மே 01, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் வெசாக் தோரணம்

Yuganthini   / 2017 மே 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று பகுதியில், சர்வதேச  வெசாக் தினத்தை முன்னிட்டு,  வெசாக் தோரணம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வெசாக் தோரணத்தை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில், ஏனைய பொலிஸ் அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

வெசாக் தோரணத்தை பார்வையிடுவதற்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகை தருவதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .