Editorial / 2021 நவம்பர் 09 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இ.நடராஜன்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நிலவும் மழையுடனான வானிலையால், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
இதனால் அப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வசிக்கமுடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

3 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
02 May 2026