Editorial / 2018 மே 27 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனைக்கான வளைகுடா அமையத்தின் ஏற்பாட்டில், (Gulf federation for kalmunai) கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் வியாழக்கிழமை (31) பிற்பகல் 5:30 மணிக்கு Salwa Road இல் (Behind of Ansar city) அமைந்துள்ள “Phoenix Private School”இல் நடைபெறவுள்ளது.
ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு : 70111483, 77221062 & 55714262
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026