Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1005ஆக உயர்வடைந்துள்ளது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு ஒவ்வாமையால் சுகவீனம் அடைந்த மேலும் 55 பேர் அம்பாறை பொது வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago