Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 200 பேர் சுகவீனமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் புதன்கிழமை (6) ஹந்தூரி வைபவம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த வைபவத்தையொட்டி வழங்கப்பட்ட பகல் உணவை உட்கொண்டவர்களே உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026