ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மே 28 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்துக்குட்பட்ட உணவகங்கள், பலசரக்குக் கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றில், சுகாதார அதிகாரிகள் நேற்று (27) மாலை, திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இச்சுற்றிவளைப்பின் போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் பாதுகாப்பற்ற பழுதடைந்த உணவுகள், உணவுப் பொதிகளில் உற்பத்தித் திகதியும் காலாவதியாகும் திகதியும் தெளிவின்மை, சுகாதாரமற்ற முறையில் உணவைக் கையாளுதல், விற்பனை செய்தமை போன்றன கண்டறியப்பட்டன.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026