2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘எழில்மிகு கடற்கரை’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைச் சூழலை அழகுபடுத்தி, எழில்மிக்கதாகப் பேணுவதன் மூலம், இப்பிரதேசத்தை, உல்லாசப் பயணிகள் வரக்கூடியதாக மாற்றியமைக்க முடியுமென சுட்டிக்காட்டிய மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், அதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.

கல்முனைப் பிராந்திய கடல் மற்றும் சூழல் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல், கல்முனை மாநகர சபையில் இன்று (13) இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .