Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்படாமலுள்ளதைக் கண்டித்து இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அ{ஹவர் தெரிவித்தார்.
மேற்படி வலயத்தில் கடமையாற்றும் சுமார் 1,200 ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பள நிலுவை வழங்கப்படவில்லை.
இது விடயமாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய போதும், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago