Freelancer / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகி உள்ளது.
அம்பாறை - பதியதலாவை பகுதியில் இடம்பெற்ற குறித்த பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
விபத்தில் காயமடைந்த 27 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
19 minute ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 Apr 2026