2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குடு வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் அறுகம்பையில்; 330 மில்லிகிராம் குடு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 39 வயதுடைய ஒருவர் திங்கட்கிழமை (19)  மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் எனஇ பொலிஸார் தெரிவித்தனர்.

உல்லாசப் பயணிகளுக்கு குடு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தமக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்துஇ மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதுஇ இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .