Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சடலமொன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி சிவசம்பு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (16) காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், மாலையாகியும் வீடு திரும்பாமையால் அவரைத் தேடியதாகவும் அதன்போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago