ரீ.எல்.ஜவ்பர்கான் / 2017 ஜூன் 22 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசபதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அதிகாரிகள் இணைந்து, நேற்றுக் காலை மேற்கொண்ட தேடுதலின்போது, இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுவரி அத்தியட்சகர் சுசாதரன் தலைமையிலான முதவரி அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026