2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு கடற்கரை வெட்டுவாய்க்கால் பிரதேசத்தில், மணல் அகழ்வில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், நேற்று (09) உத்தரவிட்டார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர், நேற்று முன்தினம் (08) மாலை கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அவரிடமிருந்த பெக்கோ இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X