2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு பாராட்டு

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

கடந்த வருடம் (2022)  சமூக பாதுகாப்புச் சபை  ஓய்வூதிய திட்டத்தில் தேசிய மட்டத்தில் அதிகளவான பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. 

சாய்ந்தமருது பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமையால், அதன் செயலாளர் எம்.எம். ஆஷிக், அம்பாறை மாவட்டச் செயலாளரால்  பாராட்டி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு,  இம்மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X