Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழி வின் 125வது ஆண்டு நினைவு விழா நாளைமறுதினம் சனிக் கிழமை மாலை காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இராமகிருஷ்ண மிஷன் மட்டு.மாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தஷஜானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
விழாவில் சிறுவர் கலை நிகழ்ச்சிகள், சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் சிகாகோ சொற்பொழிவுச் சிறப்புத் திரைப்படமும் காண்பிக்கப்படும்.
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026