Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 09 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீம்புனல் நிறுவனத்தின் 2ஆவது ஆண்டு நிறைவும், விருது வழங்கல் விழாவும் அதன் ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலைமையில் யாழ். பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்றது.
இதன்போது, பல வருடங்களாக மருத்துவ கட்டுரைகளை தொடராக எழுதிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான சிறந்த எழுத்தாளர் பேனா விருது வழக்கப்பட்டது.
இந்த விருதை, விழாவின் விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாரதி வழங்கி வைத்தார்.
48 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
59 minute ago
1 hours ago