2025 மே 01, வியாழக்கிழமை

திறனற்ற அமைப்பாளர்களுக்கு சிக்கல்

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகளில் செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு, அவ்விடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என, அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது 16ஆம் பிரிவுக் கிளையின் புனரமைப்பு கூட்டம் நேற்று (13)இரவு, கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தெளஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .