Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, விநாயகபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்று தவறுதலாக மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இக்குழந்தை திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இக்குழந்தையின் வீட்டுக்கு வந்த சிறியதாய், குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்று விளையாட விட்டுள்ளார். இதன் பின்னர், அவர் தனது வேலையின் நிமித்தம் வெளியில் சென்றபோது, குழந்தை மண்ணெண்ணெயை தவறுலதாக அருந்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
5 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
49 minute ago