Kogilavani / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, நிந்தவூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை, நான்கு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அறிக்கைக்கு ஆதரவாக 08 உறுப்பினர்களும், எதிராக 04 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், நேற்று (17) நடைபெற்றது. இதன்போதே 2021ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை தவிசாளர் எம்.ஏ. தாஹீர் சபையில் முன்வைத்தார்.
நிதி அறிக்கைக்கு ஆதரவாக 08 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைவாக 04 மேலதிக வாக்குகளால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக, தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago