ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 மே 29 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய காபட் வீதி திறப்பு விழாவின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிமால் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியில், திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட நினைவுப் படிகம், இனந்தெரியாதவர்களால் இன்று (29) உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
காபட் வீதிகளின் திறப்பு விழா, நேற்று முன்தினம்(27) மாலை இடம்பெற்றது. இதன்போது, அறபா வித்தியாலய வீதி, கடற்கரை வீதி மற்றும் சரீப் ஹாஜியார் வீதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. இதன்போது, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியில் நினைவுப் படிகம் ஒன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. அந்த நினைவுப் படிகமே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026