2025 மே 15, வியாழக்கிழமை

நிர்வாகச் செயலாளர் நியமனம்

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளராக, சம்மாந்துறை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.பி.கோசு முகைதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கல்முனை மாவட்ட ஆசிரிய சங்க முன்னாள் செயலாளர் என்பதுடன், தற்போதைய சம்மாந்துறை கிளைச் செயலாளராகவும்  சம்மாந்துறை கல்வி வலய ஆசிரிய இடமாற்று சபை உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .